இல 06 ம் வான்பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 10 வது வருட நினைவு தினம்.

இல  06 ம் வான்பாதுகாப்பு ரேடார்  படைப்பிரிவானது தனது  10 வது  வருட நினைவை கடந்த 2019 அக்டோபர் 15 ம் திகதி சீனவராய விமானப்படை தளத்தில்   கொண்டாடியது. அன்றய தினம்  காலை பர்ரேட்சணி அணிவகுப்பு  மற்றும் கரப்பந்து சுற்றுப்போட்டி பொது நிலை  பகல் போசன நிகள்வு என்பன ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நினைவுநாள் அன்று 06 ம் வான்பாதுகாப்பு ரேடார்  படைப்பிரிவின் கட்டளை  அதிகாரி விங் கமாண்டர்  தொடம்கொட   அவர்களினால்  காலை அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து  கல்விப்பீட மரம்நடுகை திட்டம் எனும் சீனவராய விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட  திட்டம்  இல  06 ம் வான்பாதுகாப்பு ரேடார்  படைப்பிரிவினரால்  ஆரம்பிக்கப்பட்டது .

அதனைத்தொடர்ந்து  லங்காபுர  விகாரையில் சிரமதான நிகழ்வுடன் பிக்குகளுக்கு உலருணவு வகைகளும் தானமாக  வழங்கப்பட்டது மேலும் ‘ரேவதா’ சிறுவர் காப்பக  இல்லத்தின் சிறார்களுக்கு  மதிய உணவும்  வழங்கப்பட்டது.சீனவராய  நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கு இலவச பல்பரிசோதை மருத்துவ முகம் ஏட்பாடும் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.