இலங்கை விமானப்படை துப்பாக்கி சூட்டு அணியினர் தேசிய துப்பாக்கி சூட்டு போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டினார்.

தேசிய துப்பாக்கி சூட்டு சங்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  2019 ம் ஆண்டுக்கான போட்டித்தொடர் கடந்த 2019 அக்டோபர் 05 ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை  வெளிசர  கடற்படை  துப்பாக்கி சூட்டு  பயிற்ச்சி  மைதானத்தில் இடம்பெற்றது  இந்த போட்டிகளில்  இலங்கை  இராணுவம் , கடற்படை உட்பட போலீஸ் படைப்பிரிவு கலந்து கொண்டனர்

மேலும் இந்த போட்டிளில் 280 போட்டியாளர்கள் 13 அணிகள் சார்பாக இந்த  போட்டித்தொடரில் பங்கேற்றனர்

விமானப்படை சார்பாக   01 தங்கம் 01 வெள்ளி 04 வெண்கல பதக்கம்கள்  கிடைக்கப்பெற்றன  மேலும்  இந்த போட்டியில் விமானப்படை  சார்பாக  பங்குபற்றிய  தலைமை விமானப்படை வீரர்  மதுசங்க அவர்களினால்  தேசிய சாதனை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது என்பது விசேட அம்சமாகும்
போட்டியாளர் விபரங்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.