இலங்கை விமானப்படையினர் இலங்கை கடல்படையினருடன் இணைந்து ஹெலிகொப்டர் தரையிறக்கும் கூட்டுப்பயிற்சி ஒன்றை சிந்துரல்ல எனும் கப்பலில் மேற்கொண்டனர் மேற்கொண்டனர்.

இலங்கை விமானப்படையின் பெல் 412  ஹெலிகொப்டர் விமானம்   மூலம்  கடற்பரப்பில்  உள்ள  கப்பல்களில்  தரையிறங்கும் பயிற்சியினை இலங்கை கடற்படையின் சிந்தூரல்ல  எனும் கப்பலில்  கடந்த 2019  அக்டோபர் 20 ம் திகதி  திருகோணமலை அஷ்ரப் கொள்கலன் முனையத்தில் ஆரம்பிக்கும் கடற்பரப்பில் மேற்கொண்டனர் .

குரூப் கேப்டன்  வீரரத்ன அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த   நிகழ்வின்  நோக்கம்   கடற்பரப்பில் நகரும்   போர்கப்பல்களில்  விமானத்தை தரையிறக்குவது மிகப்பெரிய சவாலாகும்  இவ்வாறான பயிற்சிகளில் மூலம்  இதற்கான ஒரு சிறந்த தெரிவை பேராமுடுயும் என்பதோடு இருதரப்பினரின் திறன்களை விருத்தியடைய செய்யமுடியும் என்பது  குறிப்பிடத்தக்கது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.