இலங்கை விமானப்படை பெண்கள் பிரிவு 5 வது 'பெண்களின் உரிமைகள்' எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு திட்டத்துக்கான அமர்வு ஒன்றை நடத்தியது.

இலங்கை  விமானப்படை மகளிர் அணி  பிரிவு  தொடர்ச்சியாக பல நிகழ்வுகளை நடாத்தி  வருகிறது இதன் தொடர்ச்சியாக  05 வது நிகழ்வாக   கட்டளை  சட்டத் துறையுடன் இணைந்து '' பெண்கள் உரிமை '' எனும் தலைப்பில் கடந்த 2019 அக்டோபர் 18 ம் திகதி ஹிங்குரகோட பிரதான  விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  120 ம் அதிகமான  பெண் அதிகாரிகள் மற்றும் விமானப்படை  வீராங்கனைக்ளும்  ஹிங்குரகோட  , வவுனியா மற்றும் அனுராதபுர, சிகிரியா போன்ற விமானப்படை தளத்தில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விரிவுரையாளராக உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர், செல்வி பிம்ஷானி ஜசினராச்சி  இலங்கை காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள்  துஷ்பிரயோகம் போன்றவற்றை  தடுப்பதற்கான பணியக பணிப்பளராக பிரதிநிதித்துவம் படுத்தி கலந்துகொண்டார் . மேலும் இந்த நிகழ்வை   பணியாளர் அதிகாரி மகளிர் பிரிவு, விங் கமாண்டர் ஈ.எம்.சி.ஜி ஏகநாயக்க திட்டத்தை ஒருங்கிணைத்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.