இலங்கை விமானப்படை தொடர்ந்தும் 05 வது தடவையாக தலதா மாளிகையில் பூஜைவழிபாடு நிகழ்வை நடாத்தியது.

இலங்கை  விமானப்படையினாரால்  கடந்த 2019 அக்டோபர் 23 ம் திகதி  கண்டி புனித தலதா மாளிகையில்  மத பூஜை   வழிபாடுகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள்       இலங்கை விமானப்படை  தளபதி மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்   சேவா வனிதா  பிரிவின் தலைவி  திருமதி. மயூரி பிரபாவி  டயஸ் ஆகியரின்  பங்கேற்பில் இடம்பெற்றன.

இந்த  நிகழ்வை  விமானப்படை  நலன்புரி அமைப்பினால்  ஏற்பாடு  தொடர்ந்தும் 09 வது  தடவயாக  ஏற்பாடுசெய்யப்பட்டது .

இதன்போது   விமானப்படை  அங்கத்தரவர்களுக்காகவும்  விமானப்படை சேவையாளர்கள்  குடும்பத்தினர்களுக்காகவும்  நாட்டிக்க  உயிர்நீத்த விமானப்படை  வீரர்களுக்காவும்  அவர்களில் குடும்ப உறுப்பினர்களுக்கவும் ஆசிவேண்டி  பூஜை வழிபாடுகள்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை தளபதி எயார் வைஸ் வைஸ் மார்ஷல்  பதிரன  மற்றும், விமானப்படை  பணிப்பளர்கள் ,அதிகாரிகள் , விமானப்படை  வீரர்கள் மற்றும்  விமானப்படை  அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள்  போன்றோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.