07 வது உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை வீராங்கனை கோப்ரல் லியனாராச்சி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

கடந்த 2019அக்டோபர்  23 ம் திகதி  சீனாவில் இடம்பெற்ற  உலக இராணுவ விளையிட்டு போட்டிகளில்  இலங்கை விமானப்படை சார்பாக  பங்குபற்றிய  கோப்ரல்  நிமாலி லியனாராச்சி  800 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம்  பெற்றார் .

இந்த போட்டியில்  உக்ரைன், பஹ்ரைன், பார்படாஸ், கென்யா மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

கோப்ரல்  நிமாலி  லியனாராச்சி வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைனின் விளையாட்டு வீரர் பிரிஷெபா நடாலியா தங்கப் பதக்கத்தையும், பஹ்ரைனின் கோரிர் நெல்லி வெண்கலத்தையும் வென்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.