வவுனியா பிரதான விமானப்படை தளம் தனது 41 வைத்து வருட நினைவை கொண்டாடியது.

வவுனியா   பிரதான விமானப்படை தளத்தின் 41 வது  வருட  நினைவை முன்னிட்டு  விமானப்படை  அங்கத்தவர்களுக்கு  விமானப்படையில்  சேவையாற்றி யுத்தத்தின்போது  அங்கவீனம் உற்றவர்களுக்கும்  உயிர்நீத்த போர்வீரர்களுக்கும்  அவர்களின்   குடும்பத்தினருக்கும் ஆசி வேண்டி  முழு நேர இரவு பிரித் நிகழ்வும் மறுநாள் காலை  தான நிகழ்வும் கடந்த 2019 அக்டோபர்  27ம் திகதி  வவுனியா  விமானப்படை  தள கட்டளை அதிகாரி  எயார் கொமடோர்   லசித சுமனவீர அவர்களின் தலைமையில்    இடம்பெற்றது .

இந்த பிரித்  நிகழ்வுக்கு  பிக்குகள் மற்றும் புனித தாது  என்பன   நாட்டியம் மற்றும் பிரித்  என்பன கூறப்பட்டு  அழைத்துவரப்பட்டனர்.

இந்த நிகழ்வில்  அனைத்து படைப்பிரிவின் கட்டளை அதிகரிகள்  மற்றும் அதிகாரிகளை ,படைவீரர்கள் , சிவில் ஊழியர்க்ள மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.