கட்டுகுருந்த கட்டுகுருந்த விமானப்படை தளம் தனது 35 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது .

விமானப்படை தளத்தின்  35 வது  வருட  நிகழ்வுகள்  கடந்த 2019   நவம்பர் 08 ம் திகதி   படைத்தள கட்டளை அதிகாரி   அவர்களின் வழிகாட்டலின் கீழ்  படைத்தளத்தை  அதிகாரிகள்  மற்றும் படைவீர்ர்கள்  சிவில் ஊழியர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது .

அன்றய தினம்  காலை பரீட்சனை அணிவகுப்பு   நிகழ்வும்  அதனை தொடர்ந்து  அதன் பின்பு  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்  பொதுநிலை  பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், படைத்தளத்தினால்  பல சமூக சேவை திட்டங்களில் ஈடுபட்டது.

எதன மடல  முதியோர் இல்லத்தில்  முழுமையான மினசார வேலைத்திட்டம் செய்துகொடுக்கப்பட்டது மற்றும் அங்கருவதோட்டா  விகாரைக்கான நுழைவாயில் புதுப்பிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது .


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.