இலங்கை விமானப்படை மாமடுவ முகாமின் இரண்டாவது வருடபூர்த்தி விழா

இலங்கை விமானப்படையின் மாமடுவ முகாமின் இரண்டாவது வருடபூர்த்தி விழா கடந்த 28.08.2011ம் திகதியன்று முகாம் வளாகத்தில் முகாமில் மிக விமர்சியாக நடைபெற்றது.

இதன் அடிப்படையில் மாமடுவ முகாமில் கடந்த 25.08.2011ம் திகதியன்று இரத்த தானம் வழங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்ததுமை விஷேட அம்சமாகும். எனவே இந்நிகழ்வுக்கு சுமார் 250 படை அங்கத்தவர்கள் பங்குபற்றியதுடன் இது காலை 8.00 முதல்  மாலை 4.00 வரை இடம்பெற்ற அதேநேரம் இது விமானப்படை அதிகாரிகளால் கண்கானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படை வைத்தியசாலை உறுப்பினர்கள், "எயார் கொமடோர்" KRF பெர்னான்டு, "விங் கமானர்" MJ பன்டார,  மாமடுவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" பிரபாத் மொல்லிகொட மற்றும் விமானப்படை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.