அனுராதபுர விமானப்படை தளம் தனது 37 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அனுராதபுர   விமானப்படை தளத்தின் 37 வது வருட  நிகழ்வுகள்  கடந்த 2019   நவம்பர் 10 ம் திகதி   படைத்தள கட்டளை அதிகாரி   எயார் கொமாண்டர் லியனகே   அவர்களின் வழிகாட்டலின் கீழ்  படைத்தளத்தை  அதிகாரிகள்  மற்றும் படைவீர்ர்கள்  சிவில் ஊழியர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு  சிரமதான வேலைகள்  சில இடம்பெற்றது “சாந்தி மஹாலு முதியோர் இல்லத்தில்   2019 அக்டோபர் 08 ம்  திகதியும் ,இசுருமுனியா ராஜமஹா விகாரையில் 2019 அக்டோபர் 17 ம் திகதியும் ,அனுராதபுர போதனா மருத்துவமனையின் பல் பிரிவில் வர்ணம் பூசுதல்  மற்றும் தீ விரிவுரை என்பன அக்டோபர் 26ம் திதியும்  மற்றும் மஹிந்த மஹா பிரிவேனா” இல் 100 துறவிகளுக்கு தானம்  வழங்குதல் நிகழ்வும்  நவம்பர் 10 ம் திகதி இடம்பெற்றது .

அன்றய தினம்  காலை பரீட்சனை அணிவகுப்பு   நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது    அதனை தொடர்ந்து  மரம்நடும் நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வும் ,   இறுதியில்   பொதுநிலை  பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.