ஈகிள்ஸ் லேக்ஸைட் விருந்து மற்றும் மாநாட்டு மண்டபம் 6 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது

இல 02 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவு ரத்மலான விமானப்படை தளத்தில் இயங்கிவருகின்றது அதன் மூலம் பராமரிக்கப்படும் ஈகிள்ஸ் லேக்ஸைட் விருந்து மற்றும் மாநாட்டு மண்டபம்  நிர்மாணிக்கப்பட்டு  06 வருடம்  நிறைவு பெற்றதை  முன்னிட்டு அதன் நினைவுதின விழா கடந்த  2019  நவம்பர் 12 ம் திகதி  அதன் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  உடக்கும்புற  அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.  

இதன் முகமாக  அதிகாரிகள்  ,  படைவீரர்கள்  , சிவில் ஊழியர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் போன்றோரின் பங்கேற்பில்  பண  நிகழ்வு  ஓன்று  இடம்பெற்றது அதனை தொடர்ந்து ரூத் ஸ்பான்சர் ஹோம்” அனாதை இல்லத்தின் குழந்தைகளுக்காக. புத்தக நன்கொடை நிகழ்வு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள்  சிலவும் இடம்பெற்றன.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.