விமானப்படை சார்பாக மற்றுமொரு ''மைல்கல்'' கடல்சார் கூட்டு பயிற்சி நடவடிக்கைகள்

இலங்கை விமண்படையும் கடற்படையும் கடல்பிராந்தியத்தில் கடந்த 2019 நவம்பர் 13 ம் திகதி  கூட்டு பயிற்ச்சி ஒன்றை முன்னெடுத்து இருந்தது இப்பயிற்சிக்காக  எம்  ஐ 17 ரக வது  ஹெலிகொப்டரும் பெல் 412 ரக  பயன்படுத்தப்பட்டன.

விமானப்படையானது பெல் 412  ஹெலிகோப்டரை   பயன்படுத்தி முதல்தடவையாக கடற்படையுடன் இணைந்து  முன்னெடுத்த இப்பயிற்சியின்போது கப்பலோன்றின் தளத்தில் ஹெலிகாப்டரை  தரையிறக்குவத்கான  பயிற்சிகள்  இடம்பெற்றன அதன்படி இருமுறை  இவ்வாறு பயிற்சிகள்  வெற்றிகரமாக  இடம்பெற்றது.
 
இதன்போது  கடல்பிராந்தியத்தில்  ஏற்படும் விபத்துக்களின்போது  பாதிக்கப்பட்டவர்களை  மீட்கும் பயிற்சிகளும்  இடம்பெற்றன இதற்காக  எம் ஐ  17 ரக  ஹெலிகாப்டர்ஸ் பயன்படுத்தப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.