2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள்.

2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை    பேஸ்பால் சாம்பியன்ஷிப்  போட்டிகள்  கடந்த 2019 நவம்பர் 19 ம்  திகதி  ஏக்கல   விமானப்படை தளத்தில்   வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில்  கொழும்பு விமானப்படை அணியினர்  வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை ரத்மலான  விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை  தளபாடங்கள்  பிரிவு  பணிப்பாளர்  எயார் வைஸ்  மார்ஷல் வீரசிங்க அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்  விமானப்படை  பேஸ்பால் சம்மேளன தலைவர்  எயார் கொமடோர் சேனாரத்ன   மற்றும்   அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.