இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவின் 24ம் வருட நினைவு தினம்

ஹிங்குரகொட  விமானபடை தளத்தின் இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர்  பிரிவின் 23ம் வருட நினைவு தினம் கடந்த  2018 நவம்பர் 24ம் திகதி  இடம்பெற்றது

இந்த நிகழ்வின்  ஆரம்ப நிகழ்வாக  இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர்  பிரிவினரால்  விசேட  அணிவகுப்பு  நிகழ்வும்  இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர்  பிரிவின்  உயிர் தியாகம் செய்தவர்களுக்கு  நினைவு செலுத்தும் வகையில் மலர் மாலை கொண்டு அவர்களின் நினைவு தூபியில்  இல 09 தாக்குதல் ஹெலிகாப்டர்  பிரிவின் கட்டளை இடும் அதிகாரி விங் கமான்டேர்  ஹேவாவிதாரன` அவர்களின் தலைமையில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து   இந்த  கொண்ட அனைவருக்கும்  காலை உணவு எட்டிபாடு செய்யப்பட்டு இருந்தது

அதனை தொடர்ந்து  நவம்பர் 7 ம் திகதி  ஹிங்குரகோட அல் ஜும்மா பள்ளிவாசலிலும்  ,  நவம்பர் 08 ம் திகதி ஹிங்குரகோடா கத்தோலிக்க தேவாலயத்திலும் ,  மத வழிபாடுகள் இடம்பெற்றது.

நவம்பர் 21 ஆம் தேதி, மெதிரிகிரிய  மருத்துவமனையில் அத்தியாவசிய தேவைப்பாடு உள்ள  45 நோயாளிகளுக்கு உலர் உணவுகள்  விநியோகிக்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.