சிகிரியா விமானப்படை தளத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு திட்டம்.

சிகிரியா  விமானப்படை தள சேவா வனிதா பிரிவு மற்றும்  வைத்திய  பிரிவு மற்றும் வைத்திய பரீட்சனை பிரிவின் ஏற்பாட்டில்   கடந்த 2019 நவம்பர்  29  ம் திகதி  சிகிரியா விமானப்படை  தளத்தில்  சேவை வீரர்களுக்கு  எயிட்ஸ்  விழிப்புணர்வு  திட்டம்  ஓன்று  இடம்பெற்றது  

இந்த நிகழ்வில் தம்புள்ளை  வைத்தியசாலை  வைத்திய அதிகாரிகள்   மற்றும்   விமானப்படை  வைத்திய பணிப்பாக அதிகாரிகள்   சேவா  வனிதா பிரிவின் அங்கத்தவர்கள்  இந்த நிகழ்வில்   கலந்துகொண்டனர்   இந்த நிகழ்வு  உலக  எயிட்ஸ்  தினத்தை  முன்னிட்டு  இடம்பெறும்  வேலைத்திட்டமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.