இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இலங்கையின் புதிய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களை கடந்த 2019 நவம்பர் 29 ம் திகதி ஜனாதிபதி இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

