விமானப்படை சேவா வனிதா பிரிவினால் சமையல் தொடர்பான கருத்தரங்கு.

விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.  மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க  கடந்த 2019 டிசம்பர் 03ம் திகதி  கட்டுநாயக்க விமானப்படை  தளத்தில் அமைந்துள்ள ஈகிள்ஸ் லகூன் வியூ வளாகத்தில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் விமானப்படை  பெண் அதிகாரிகள்  மற்றும் படைவீராங்கனைகள்  ,படைவீரர்களின்  மனைவிமார்கள் உட்பட  சுமார் 150 பேர் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில்  வத்தலை  பெகாசஸ் ரீஃப் ஹோட்டல்  பிரதான  சமையல் முகாமையாளர்  திரு.நலிந்த அபேரத்ன அவர்கள் விரிவுரை வழங்கினார்  .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.