தியத்தலாவ பயிற்ச்சி பாடசாலையில் பயிற்றுனர்களுக்கான ஆளுமை விருத்திக்கான பயிற்சிநெறி.

தியத்தலாவ   பயிற்ச்சி  பாடசாலையில்  பயிற்றுனர்களுக்கான  ஆளுமை விருத்திக்கான  பயிற்சிநெறி  கடந்த 2019 டிசம்பர் 02 ம் திகதி இடம்பெற்றது    16  நாட்களாக  இந்த பாடநெறிகள்   இடம்பெற்றன இதன்போது  2020 ல்  இடம்பெற உள்ள  அடிப்படை ஆட்செர்ப்பு  பயிற்சிரியின்போது எவ்வாறு  பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது மற்றும்  நெறிப்படுத்துவது   தொடர்பான    பயிற்சிகள்  இடம்பெற்றன .

இந்த  ஆரம்ப  உரையை   விமானப்படை   பயிற்சி பிரிவின் பணிப்பாளர்   எயார் வைஸ் மார்ஷல்  பிரசன்ன பாயோ   அவர்களினால்  நிகழ்த்தப்பட்டது  இந்த பயிற்சி நெறி டிசம்பர் 24 ம் திகதி வரை இடம்பெறும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.