இலங்கை விமானப்படை அணியினர் மற்றும் பாக்கிஸ்தான் விமானப்படை அணியினருக்கு இடையிலான சினேகா பூர்வ கிரிக்கெட் போட்டி.

இலங்கை  விமானப்படை அணியினர்  மற்றும்  பாக்கிஸ்தான்  விமானப்படை அணியினருக்கு இடையிலான  சினேகா பூர்வ  கிரிக்கெட் போட்டிகள்   கடந்த  2019 டிசம்பர் 12 ம்  திகதி  கொழும்பு    ரைபிள்  கிறீன்  மைத்தனத்தில்   இடம்பெற்றது  இந்த போட்டியில்  பாக்கிஸ்தான் அணியினர் வெற்றி பெற்றனர்.

விளையாட்டு  பரிமாற்றம்  எனும் திட்டத்தின்கீழ்  17 பேர் பாக்கிஸ்தான் அணியினர்  கடந்த 07 ம் திகதி இலங்கை வந்தடைந்தனர்.

மூன்று போட்டிகளை கொண்ட தொடரில்  முதல் இரண்டு போட்டிகளிலும்  தல 1 க்கு 1  எனும் கணக்கில் வெற்றி பெட்ரா இரு அணியினரும்  3வதும்  இறுதியுமான  போட்டியில்   12 ம் திகதி  மோதிக்கொண்டனர்  இந்த போட்டிகளால் பாக்கிஸ்தான் அணியினர் 3  விக்கட்டுக்கள்  வித்தியாசத்தில் வெற்றிபெற்று   கோப்பையை  தனதாக்கிக்கொண்டனர்.

இந்த போட்டித்தொடரின்  பிராதன  அதிதியாக   விமானப்படை  தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல்  சுதர்சன பத்திரன  கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை  கிரிக்கெட் சம்மேளன  தலைவர்  சுஹர்ஷி பெர்னாண்டோ  மற்றும் அதிகாரிகள்  படைவீரகள்  கலந்துகொணடனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.