201 ம் ஆண்டுக்கான தெற்காசிய போட்டிகளில் விமானப்படை வீரர்கள் பிரகாசம்.

13 வது    தெற்காசிய  விளையாட்டுப்போட்டிகள்   நேபாள நாட்டின் காட்மாண்டுவில் இடம்பெற்றது  இந்த போட்டிகளால்  இலங்கை சார்பாக  விமானப்படை வீரவீராங்கனைகள்  77  பேர் கலந்துகொண்டனர்  இதுவே  சர்வதேச போட்டிளில் பங்குபெறும் அதிகமான  எண்ணிக்கையாக   பதிவிடப்படுகிறது   

இந்த போட்டிகளில்   விமானப்படை சார்பாக 05 தங்கம் 14 வெள்ளி உடன்பட 22  வெண்கலப்பதக்கமும் பெறப்பட்டுள்ளது .

இதன் விபரங்களை   ஆங்கில மொழிபெயர்ப்பில்  காண முடியும்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.