02 வது திறந்த வில்வித்தை போட்டிகளில் விமானப்படை அணியினர் வெற்றி.

இலங்கை வில்வித்தை சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட  02 வது   திறந்த  வில்வித்தை போட்டிகள் கடந்த 2019 டிசம்பர்  13 ம் திகதி  தொடக்கம் 15 வரை ஹோமாகம  மஹிந்த ராஜபக்ச  மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில்   விமானப்படை மட்டும் இன்றி  இராணுவ, கடற்படை ,போலீஸ் மற்றும்  நாடுபூராகவும் மொத்தம் 10அணிகள்   பங்கு பற்றின.

இந்த போட்டிகளில் 02 தங்கம் 03 வெள்ளி,03 வெண்கலம் உட்பட மொத்தம் 08  பதக்கம்களை வெற்றிபெற்று முதலாமிடத்தைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.