இராணுவப்படையின் இடர்முகாமைத்துவ பயிற்சிப்பாடநெறிகள் நிறைவு நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றது.

இலங்கை விமானப்படை  முல்லைத்தீவு  தளத்தில்   இடர் முகாமைத்துவ பயிற்சி பாடசாலையில்  டிசம்பர் 07 தொடக்கம் 15  வரை இடம்பெற்ற  பயிற்சிநெறியின்  சான்றுதல் வழங்கும்  வைபவம்  இடம்பெற்றது

இந்த பாடத்திட்டத்தில் ஐந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் 28 இராணுவப்படைவீர்கள்  பங்கேற்றனர் இதன்போது பேரழிவுகளின் போது விமானப்படை கடமைகள் உட்பட பல முக்கியமான விஷயங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது .

இந்த நிகழ்வின் பிரதான  அதிதியாக  முல்லைத்தீவு  விமானப்படை தள  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன்  விஜேசிறிவர்தன  மற்றும் பயிற்சி  பாடசாலை  கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர்   ராஜபதிரன  மற்றும்  அதிகாரிகள் படைவீரர்கள்   கலந்துகொணடர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.