கொழும்பு விமானப்படை தள சேவா வனிதா பிரிவின் மூலம் இல 03 முல்லேரியா வைத்தியசாலைக்கு விஜயம்.

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி மயூரி பிரபவி டயஸின் வழிகாட்டுதலின் பேரில் விமானப்படை  சேவா வனிதா பிரிவு 2019 டிசம்பர் 17 அன்று முல்லேரியாவா மருத்துவமனைக்கு விஜயம் செய்தது.

1985 ஆம் ஆண்டு முதல், இந்த அறக்கட்டளையின் 3 வது வார்டின் பெண்கள் மனநோயாளிகளின்  நலனை விமானப்படை சேவா வனிதா பிரிவு அவர்களை  பராமரித்து வருவதோடு  மற்றும் அவ்வப்போது பொழுதுபோக்கு நிகழ்வுகளையும்  வழங்கிவருகிறது .

இதன்போது  இந்த நிகழ்வில் கொழும்பு  விமானப்படை  கட்டளை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் லெப்ரோய்  மற்றும் கொழும்பு  விமானப்படை  சேவா வனிதா  தலைவி  திருமதி ரோஸி லாப்ரோய் மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.