தகுதி அடையாளத்தை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் அளிக்கும் நிகழ்வு.

விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களினால் நான்கு (4) விமான பொறியாளர் ப்ரெவெட்ஸ்,  மூன்று (3) போர் கட்டுப்பாட்டு பேட்ஜ்கள்,மூன்று (3) பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விமானங்கள் பாதுகாப்பு சுவரொட்டி போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கானபரிசுகள் போன்றன வழங்கும் நிகழ்வு கடந்த  2019 டிசம்பர்  19 ம் திகதி   விமானப்படை  தலைமைக்காரியாலத்தில்  வைத்து வழங்கப்பட்டது.

இந்த நிக்லாவில்  விமான பொறியியல் பிரிவின் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் எம்.டி.ரத்நாயக்க,  கட்டளை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி எயார்  கமடோர் சமன் பல்லேவேலா, ரத்மலான  விமானப்படைத்தள  கட்டளை அதிகாரி  எயார் கொமடோர்  ம்பத் விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலதிக  விபரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.