இலங்கை விமானப்படையின் 2019 ஆம் ஆண்டுக்கான மேஜிக் கிறிஸ்துமஸ் கரோல் கீதங்கள்.

விருந்தோம்பல்,பெருந்தன்மை, ஒருவருக்கொருவர் பகிர்வது, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுதல்,  ஏழை மக்களுக்கு உதவுவது அனைத்தும் "கிறிஸ்துமஸ் மேஜிக்" கொண்டாட அற்புதமான வழிகளாகும்.

இங்கை விமானப்படை சேவா வனிதா  பிரிவினால்  கடந்த 2019 டிசம்பர் 19 ம் திகதி ரத்மலான விமானப்படை தளத்தின் லேக்  சைட்  மாநாட்டு மண்டபத்தில்    கிறிஸ்துமஸ்  கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக பாதுகாப்பு செயலகத்தின்  சேவா வனிதா  பிரிவின் தலைவி சந்த்ராணி  குணரத்ன மற்றும் பாதுகாப்பு செயலாளர்  கமால் குணரத்ன   ஆகியோர் கலந்துகொண்டனர்  மேலும்   இலங்கை  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .மயூரி பிரபாவி டயஸ் மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் ஆகியோரும் விமானப்படை  முன்னாள் தளபதி மார்ஷல் ஒப்பி தி ஏயார்போர்ஸ்   ரோஷன் குணாதிலகே  ,இராணுவப்படை தளபதி லேப்ட்டினால் ஜெனரல் சாவென்ற சில்வா மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள்  படைவீரர்கள் அவர்களின் குடும்பத்தித்தினார்கள்  கலந்துகொண்டனர் .

தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக, திரு. எஷாந்தா டி ஆண்ட்ராடோ இந்த ஆண்டு விமானப்படை கிறிஸ்துமஸ் கரோல் கீதா கச்சேரிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியை ஸ்கொற்றன் லீடர் ரதிக ரணவீர மற்றும் ஸ்கொற்றன் லீடர்  லிலங்கி ரந்தெனி ஆகியோர் தலைமை தாங்கி  நடத்தினர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.