கொழும்பு விமானப்படை தளத்தின் சிறுவர் கொண்டாட்டம் மற்றும் வருடாந்த ஒன்றுகூடல் நிகள்வு.

கொழும்பு  விமானப்படை தளத்தின்  சிறுவர் கொண்டாட்டம்  மற்றும் வருடாந்த ஒன்றுகூடல் நிகள்வு கடந்த 2019 டிசம்பர் 30 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில்  கொழும்பு  விமானப்படை தளத்தின் உறுப்பினர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்  கலந்து கொண்டனர்.

பிற்பகல் 03.00 மணிக்கு ஆரமிக்கப்பட்ட இந்த  நிகழ்வில்  விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்கள் கலந்துகொண்டார் .

சிறு குழந்தைகளுக்காக நாய் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகள் உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன, பிரபலமான பாடகர்களின் பங்கேற்புடன் வருடாந்த ஒன்றுகூடல் விருந்து  நடைபெற்றது.


SLAF Base Anuradhapura


SLAF Base Katunayake

SLAF Satation Mullaitive

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.