விமானப்படையின் 2020 ம் ஆண்டுக்கான வேலைகள் ஆரம்பம்.

இலங்கை விமானப்படையினரின்  புதியவருடத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கான தொடக்க நிகழ்வு கொழும்பு  விமானப்படை  தலைமைக்காரியாலத்தில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் கடந்த 2020 ஜனவரி 01 ம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது .

இந்தநிகழ்வுகள்  அனைத்தும் அனைத்து விமானப்படை தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. தேசியக் கொடி எதரப்பட்டதோடு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது இந்த நிக்லாவில் பணிப்பளர்கள்  அதிகாரிகள், சிவில் ஊழியர்கள்ன்பங்கேற்ற்றனர் .

இதன்போது உரைநிகழத்திய தளபதி அவர்கள் முதலில், ஜனாதிபதி  கோதபய ராஜபக்ஷவின் புத்தாண்டு செய்தியை அறிவித்து, பின்னர் தனது உரையை நிகழ்த்தினார் . 2019 ஆம் ஆண்டில் விமானப்படையின்  சாதனைகளை வெற்றிபெற பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கலை  தெரிவித்தார்

அனைத்து மத அனுசரிப்புகளும் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது, விமானப்படை மற்றும் அதன் உறுப்பினர்களை ஆசீர்வதிப்பதற்க்காக .


SLAF Station Mirigama


Central African Republic (MINUSCA)

No.07 Helicopter Squadron SLAF Base Hingurakgoda

SLAF Combat Training School (CTS) Diyatalawa

SLAF Base Ratmalana

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.