துப்பாக்கி சுடுபவர்களுக்கான பயிற்சி முடித்து வெளியேறிய படையினர்

விமானப்படையை சேர்ந்த 238 படையினர்கள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான பயிற்சியை வன்னி விமானப்படை பயிற்சி பாடசாலையில் கடந்த செப்டம்பர் 08ஆம் திகதி அன்று முடித்து மிக சிறப்பாக வெளியேறினர்.

இந்த உயர்தரப்பயிற்சி மூலம் முறைப்பட்ட படைப்பயிற்சி, ஆயுதப்பயிற்சி, சுடுவதற்கான பயிற்சி, காட்டு உயிர் வாழ்வு நிலைத்திடுதல், சிறிய சண்டை யுத்தம், தலைமைத்துவம், அறிவுத் சேகரித்தல், போன்ற பயிற்சிகளை படையினர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை வன்னி முகாமில் கட்டளை
அதிகாரியான 'விங் கமான்டர்' KH ஏகனாயக அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் பிரதம விருந்தினர் வழங்கி  கௌரவித்தார்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.