இல 63 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி ஆரம்பம். இல 62 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி கடந்த 2020 ஜனவரி 02ம் திகதி சீனவராய ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது . இந்த பாடநெறிகள் சீனவராய கட்டளை எயார் கொமாண்டர் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஆரபிக்கப்பட்டது இதன்போது

விரிவுரையாளர் மற்றும் துணை விரிவுரையாளர்கள்   இந்த பாடநெறி பற்றி தெரிபுபடுத்தினர்.

28இலங்கை விமானப்படை அதிகாரிகள்,02 இலங்கை கடற்படை  அதிகாரி, பங்களாதேஷ்  விமானப்படை அதிகாரி அதிகாரிகள்  உட்பட இந்த

பாடநெறியில் உள்ளனர்  மேலும் இந்த பாடநெறியானது  14 கிழமைகள்  இடம்பெறவுள்ளது.

இந்தப்பாடநெறி  ஜனவரி 02 தொடக்கம் மார்ச்  31 ம் திகதி வரை இடம்பெறும் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.