குண்டு செயலிழக்கும் அடிப்படை பயிற்சி நெறியின் நிறைவின் சின்னம் வழங்கும் வைபவம்

பாலவி  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  குண்டு செயலிழக்கும் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்ற  இல 37-38 விமானப்படை அதிகாரிகள் பயிற்சி  பாடநெறியில் மற்றும் இல 52-53 விமானப்படை வீரர்களின் குண்டு செயலிழக்கும் பயிற்சி பாடநெறி ஆகிய  பயிற்சி  நெறிகள் 2020 ஜனுதரி மாதம் 19 ம் திகதி  நிறைவுக்கு வந்தது இதன் வெளியேற்று நிகழ்வு  பாலவி  விமானப்படை தளத்தில் உள்ள  குண்டு செயலிழக்கும் பாடசாலையில் இடம்பெற்றது. எயார் கொமடோர் சி.வி.விக்கிரமரத்ன அவர்கள் இந் நிகழ்வூக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த பாடநெறியில் விமானப்படை அதிகாரிகள் 05  பேரும், ஒரு கடற்படை அதிகாரி மற்றும்  விமானப்படை வீரர்கள் 43 பெரும், விமானப்படை வீராங்கனைகள் 04 பெரும் பாடநெறியை பூர்திசெய்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.