கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு பிரித் நிகழ்வை நடாத்தியது.

கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு  பிரித் நிகழ்வு மற்றும் அன்னதான  நிகழ்வு என்பன  கடந்த 2020 ஜனவரி 14, 15 ம் திகதிகளில் இடம்பெற்றது .  அப்பிரிவின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்   போதிசீல  அவர்களின்  வழிகாட்டலின் கீழ்  விமானப்படையின்   இருந்து  நாட்டுக்காக உயிர்நீத்தவர்களுக்கும் மற்றும்  சேவையில் உள்ளவர்களுக்கும்  ஆசிவழங்கும் நோக்கில் இந்தநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்து.

இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  துய்யகொந்தா   அவர்களும்  மற்றும் அதிகாரிகளும்  படைவீரக்ளும்  சிவில் அதிகாரிகளும்  குடும்ப அங்கத்தவர்களும்   கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.