55 புதிய விமானப்படை அதிகாரிகளின் வெளியேற்று வைபவம் சீனக்குடா விமானப்படை பீடத்தில்.

இலங்கை  விமானப்படைக்கு   புதிய அதிகாரிகள்  சேவைக்கு   இணைக்கும், மற்றும் அவர்க்ளின் அடிப்படை பயிற்ச்சி  நிறைவின் வெளியேற்று வைபவம்    கடந்த 2020   ஜனவரி 17 ம் திகதி  சீனங்குடா   விமானப்படை  கல்விப்பீடத்தில்  இடம்பெற்றது  இதன்போது  இல .59 மற்றும் இல 60   ஆண்கள்  அதிகாரிகள்  பயிற்சிநெறியும்  இல .11 மற்றும் 12  ம்  பெண்கள்  பயிற்சிநெறியும் இல 34   ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு  பல்கலைக்கழக  பயியற்சிநெறி  அதிகாரிகள்  உட்பட மொத்தம் 55 அதிகாரிகள்  இந்த நிகழ்வின்போது   அதிகாரம் பெற்றனர்.

இதன்போது   இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்  மதிப்பிற்குரிய  பிரதமர்  கௌரவ  மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு  சிறப்பித்தார்  மேலும் கிழக்குமாகாண ஆளுநர்  கௌரவ  திருமதி . அனுராதா யஹம்பத்  அவரக்ளும்  , விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல்  சுமங்கள  டயஸ்  மற்றும்  பணிப்பளர்கள்    இராணுவ , கடற்படை ,போலீஸ் அதிகாரிகள்  உட்பட  பலர்  கலந்துகொண்டனர் .

இந்தநிகழ்வின் பொது   அணிவகுப்பு  நிகழ்வு , பேண்ட் வாத்திய  நிகழ்வு உட்பட  விமானங்களின்  சாகச  நிகழ்வுகள்  என்பன  இடம்பெற்றன   மேலும்  தகவல்களுக்கு  ஆங்கில மொழிபெயர்ப்பை  பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.