முல்லைத்தீவு விமானப்படை தளத்தினால் விசேட சமூகசேவை திட்டம் .

முல்லைத்தீவு  விமானப்படைத்தளத்திற்கு  அருகாமையில் அமைந்துள்ள   முன்னிலை  பாலர் பாடசாலைக்கு   புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களை   வரவேற்கும்   வைபவம்    கடந்த 2020 ஜனவரி  18 ம் திகதி  இடம்பெற்றது   இந்த  நிகழ்வுக்கு  முல்லைத்தீவு விமானப்படையினர்  தங்களது  அனுசரணையை    வழங்கி இருந்தார்கள்.

இதன்போது   முல்லைத்தீவு  விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன்  விஜேசிறிவர்தன   அவர்களினால்    பள்ளிமாணவர்ளுக்கு பைகள் மற்றும் அத்தியாவசிய நிலையான பொருட்களை உள்ளடக்கிய பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது . மேலும்  பாடசாலைக்குதேவயான   வெள்ளைப்பலகை   மற்றும் பாடசாலை உபகாரணம்கள்  வழங்கிவைக்கப்பட்டன.  

இந்த நிகழ்வில்  பேரிடர் மேலாண்மை பயிற்சி பள்ளியின் கட்டளை அதிகாரி, விங் கமாண்டர் .ரணசிங்க மற்றும் 37 ரெஜிமென்ட் பிரிவின் செயல் கட்டளை அதிகாரி, ஸ்கொற்றன் லீடர்  எச்.ஆர்.எம்.எல்.ஆர் திசானாயக, மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் பங்கேற்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.