பங்களாதேஸ் விமானப்படை வீரர்களுக்கான விமான ஓடுபாதை மற்றும் படைத்தள பாதுகாப்பு திறன் இல 08ம் பயிற்சிநெறி தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஆரம்பம்.

பங்களாதேஸ் விமானப்படை  அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கான  விமான ஓடுபாதை மற்றும் படைத்தள  பாதுகாப்பு திறன் இல 08ம் பயிற்சிநெறி  தியத்தலாவ  விமானப்படை  தளத்தில் கடந்த 2020 ஜனவரி 23 ம் திகதி  ஆரம்பிக்கப்பட்டது .

இந்த  பாடநெறியில்  04  அதிகாரிகள் உட்பட 06  படைவீரர்கள்  உள்ளனர்  இந்த பாடநெறியானது   ஜனவரி 22 தொடக்கம்  மார்ச் 26 வரை   இடமபெற உள்ளது .

இந்த நிகழ்வின் போது   தியத்தலாவ  விமானப்படை  கட்டளைஅதிகாரி   எயார் கொமடோர்  சமிந்த விக்ரமரத்ன  அவர்களினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.

மேலும், மார்ட்டின் விக்ரமசிங்க அறக்கட்டளை ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சியும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.