விமானப்படை அணியினர் கோனெக்ஸ் 2020 பயிற்சியில் பங்கேற்பு .

இலங்கை  விமானப்படையானது   இலங்கை கடற்படையுடன்  இணைந்து  நீர்கொழும்பு  கடற்பரப்பில் கடந்த  2020  ஜனவரி  27 தொடக்கம் 30 வரை இடம்பெற்றது இந்த பயிற்ச்சி  இடம்பெற்றது .

விமானப்படையின்  பெல் 414 ரக ஹெலிகொப்டர்  மற்றும் எம் ஐ  17  ரக  ஹெலிகாப்டர்  மூலம்  கடற்படையின்  சிந்துரல்லா  கப்பலில்  இடம்பெற்றது இதன்போது    ஆள்கள் மீட்பு  மற்றும் கப்பலில் ஹெலிகொப்டர்  தரையிறக்கம்  மற்றும் பல பயிற்சிகள்  இந்த நாட்களில்  இடம்பெற்றது  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக  தகவல்களுக்கு   ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.