பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை விஜயம்.

பாகிஸ்தான்  விமானப்படை  தளபதி  எயார் ஷீப் மார்ஷல்  முஜாஹித் அன்வர் கான்  மற்றும்  அவரது பாரியார்  திருமதி. தசீனா முஜாஹித் ஆகியோர்  கடந்த 2020 பெப்ரவரி  05 ம் திகதி  கட்டுநாயக்க  விமானநிலையத்திற்கு  வருகை தந்தனர்   அவர்களை  வரவேற்கும்  முகமாக   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  மற்றும் திருமதி.  மயூரி பிரபாவி டயஸ்   ஆகியோர்  நேரில் சென்று வரவேற்றனர் .

அவர்கள் இங்கு தங்கி இருக்கும்  காலப்பகுதிகளில்   இலங்கை கடற்படை தலைமையகம், சீனவராய  விமானப்படை  கல்விப்பீடம் , கட்டுநாயக்க  பிரதான விமானப்படை தளம் , ரத்மலான  விமானப்படை  நூதனசாலை ,  மற்றும் கண்டி , நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு  பயணிக்கவுள்ளனர் .

மேலும்  இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின்  பிரதமர்  மற்றும்  முப்படை தளபதிகளையும்  சந்திக்கவுள்ளார் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.