27ஆம் தேசிய படகோட்டுதல் போட்டியில் விமானப்படை சாதனை

27ஆம் தேசிய படகோட்டுதல் போட்டியில் விமானப்படை ஆண்கள் அணி சாதனைப்படைத்தது.

எனவே இப்போட்டியில் விமானப்படையின் ஆண்கள் அணியானது முதல் தடவையாக 02 தங்கம், 01 வெள்ளி, 02 வெண்கலம் உட்பட மொத்தம் 05 பதக்கங்களை பெற்று முதலிடத்தினை பெற்றுக்கொண்டதுடன் போட்டியானது 17.09.2011ம் திகதியன்று பொல்கொட லேக் படகோட்டுதல் மன்றத்தில் இடம்பெற்றது. இவ்வாறாக விமானப்படை அணி கெரி த சில்வா வெற்றிக் கிண்ணதை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் ஆண்களுக்கான படகோட்டுதல் போட்டியில் வெற்றிப்பெற்ற விமானப்படை அணியானது மேஜர் ஜெனரல் பர்சி பெர்னான்டு அவர்களின் ஞாபகர்த்த வெற்றிக் கிண்ணதையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

விமானப்படையின் பயிற்ச்சியாளராக திரு. ரிஷான் பெர்னான்டு அவர்கள் கடமையாற்றுகின்றார்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.