சிங்கமலே வனப்பகுதிதியில் தீ விபத்து இலங்கை விமானப்படை ஹெலிகோப்டேர்மூலம் தினைப்பு

சிங்கமலே  வனப்பகுதியில்  திடீர் என்று  ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான  பெல் 212 ரக  ஹெலிகோப்டர்மூலம் 900 லீடர்  தாங்கி  பம்பிபகெட்  மூலம்  தீயணைப்பு வேலைகள் இடம்பெற்றன.

இதன்போது ரத்மலான  விமானப்படை தளத்தில்  அமைந்துள்ள  இல 04  ம் படைப்பிரிவை  சேர்த்த  பெல் 212  ரக ஹெலிகொப்டர்  பயன்படுத்தப்பட்டது. இந்த ஹெலிகொப்டர்  விமானியாக  விங் கமாண்டர்  உதித்த தி சில்வா  அவர்களும்  உதவி விமானியாக பிளைட் லேப்ட்டினால்  பியாசான்  கரவிட்ட ஆகியோர்  ஈடுபட்டனர்.

இதன்போது   06 முறை   தாங்கி  பம்பிபகெட்  மூலம்  தண்ணீர் இட்டு  தீயணைக்கப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.