ஜப்பான் விமான சுய பாதுகாப்பு படை பிரதிநிதி இலங்கை விமானப்படை தளபதி அவரக்ளை சந்தித்தார்.

ஐந்து பேர் கொண்ட ஜப்பான் விமான சுய பாதுகாப்பு படை  பிரிவினர்கள்  இலங்கை  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களை   கடந்த  2020 பெப்ரவரி 19 ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தனர் .

இதன்போது  இருதரப்பினருக்கும்   இடையிலான  கலந்துரையாடலின் போது  தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கைகள் தொடர்பான விடயம்கள்  பற்றி  ஆலோசிக்கப்பட்டது .  பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

மேலும் இந்த குழுவினரால் தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கைகள் தொடர்பான விமானப்படையின்  

SAR நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள SLAF இன் தேடல் மற்றும் மீட்பு சொத்துக்கள், உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை மதிப்பீடு செய்வதற்காக இந்த குழு கடந்த 2020 பெப்ரவரி  18 ம் திகதி ரத்மலான விமானப்படைத்தளத்திற்கு  விஜயம்செய்திருந்தது . மேலும் இது தொடர்பான  ஒரு கலந்துரையாடலை  அங்கு நடாத்தி  இது தொடர்பில்  கருத்துக்கள்  பரிமாறப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.