சீனவராய விமானப்படை தளத்தில் நிர்வாக மற்றும் மேலாண்மை செயல்திறன் மேம்பாட்டு தொகுதி நிறைவுக்குவந்தது.

நிர்வாக மற்றும் மேலாண்மை செயல்திறன் மேம்பாட்டு தொகுதி  பாடநெறியின் 02 அமர்வின்  03 வது பாடநெறி   கடந்த 2020 பிப்ரவரி 17 ம் திகதி ஆரம்பித்து 19 ம் திகதி  சீனவராய  விமானப்படை தளத்தில்  நிறைவுக்கு வந்தது . இந்த பட்னரியின் பாடநெறியின்   ஆரம்ப உரையை   கனிஷ்ட  கட்டளை  மற்றும்  பணியாளர்கள் கல்லூரியின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் எஸ்.டி.ஜி.எம் சில்வாஅவர்கள்  நிகழ்த்தி ஆரம்பித்துவைத்தார்  .

இந்த பயிற்சி தொகுதியின் நோக்கம் இலங்கை விமானப்படையில் பிரதான தளங்களின் கட்டளை அதிகாரிகள்   மற்றும்படைத்தள  கட்டளை அதிகாரிகளின் நிர்வாக மற்றும் நிர்வாக திறன்களை மேம்படுத்துவதோடு  நிறுவன கலாச்சாரம் மற்றும் நிர்வாக சூழலில் சவால்களை முகம்கொடுப்பது  எவ்வாறு என கற்றுக்கொள்வதற்காக.
இதன்போது  அவர்களுக்கு சிறந்த்ய ஆலோசனைகள்  மற்றும் அனுபவங்கள்  கிடைக்கபெற்றன  இதன்போது    அவரக்ளுக்கிடையே   கலந்துரையாடல்  மற்றும் விவாதம்கள் என்பன மூலம்  பயிற்சிகளும்  ஆலோசனைகளும்  கிடைக்கப்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.