இல 41 அடிப்படை ,மற்றும் இல 10 சுதந்திரமான பரசூட் பயிற்சி இல 03 ஜம்ப் மாஸ்டர் இல 06 விசேட வான் இயக்க பயிற்சிநெறியின் வெளியேற்று வைபவம்.

இல  41 அடிப்படை ,மற்றும் இல  10  சுதந்திரமான  பரசூட் பயிற்சி இல 03 ஜம்ப் மாஸ்டர்  இல 06 விசேட வான் இயக்க  பயிற்சிநெறியின்  வெளியேற்று  வைபவம் மற்றுன்ம்  சின்னங்கள்  வழங்கும் நிகழ்வு  கடைந்த 020 பெப்ரவரி 20ம் திகதி  அம்பாறை  விமானப்படை  தளத்தில்  இடம்பெற்றது .

இதன்போது 101  படை வீரக்ளுக்கு   சின்னம்கள்  வழங்கப்பட்டது. இந்த பயிற்சிநெறியில் விமானப்படை  7  அதிகாரிகள்,38 விமான வீரர்கள், 4 விமானப்படை  பெண்கள், 04  இராணுவ வீரர்கள் , 06 கடற்படை அதிகாரிகள், 06 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும்வெளிநாட்டு அதிகாரிகள்  படைவீரக்ள்  கலந்துகொண்டனர்.

இந்த நிக்லாவின் பிராதன அதிதியாக  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்   பணிப்பாளர்கள்  அம்பாறை கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகள் படைவீரக்ள்  மற்றும்  பிரமுகர்கள்  கலந்துகொணடனர்.

மேலதிக தகவல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை  பார்க்கவும்   

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.