விமானப்படை தளபதி அவர்களினால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு விமானப்படை தளங்களின் புதிய கட்டிடத்தொகுதிகள் திறந்துவைப்பு.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்  அம்பாறை மற்றும் மட்டக்களப்பு  விமானப்படை  தளங்களின்  புதிய கட்டிடத்தொகுதிகள்  திறந்துவைப்பு நிகழ்வு கடந்த 2020 பெப்ரவரி  20 ம் திகதி இடம்பெற்றது .

இந்த வேலைத்திட்டம்களை  கட்டுநாயக்க  சிவில் பொறியியல்  பிரிவு மற்றும் ரத்மலான  ஏர்ஃபீல்ட் கட்டுமான பிரிவு என்பன  இணைந்து  செய்தன.

மேலதிக  தகவல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.

Works Section at SLAF Station Ampara

No.39 Regiment Wing at SLAF Station Ampara

Two Storied Officers’ Living In Block at SLAF Station Ampara

Officers’ Living In Block at SLAF Station Batticaloa

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.