இரணைமடு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு ஆயுத பயிற்சி பாடசாலையின் 08 வது வருட நினைவுதினம்.

இரணைமடு  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  வான் பாதுகாப்பு   ஆயுத பயிற்சி பாடசாலையின்  08 வது  வருட நினைவுதினம்  கடந்த 2020 பெப்ரவரி 23 ம் திகதி  கொண்டாடப்பட்டது .

இந்த பாடசாலை  உத்தியோகபூர்வமாக  கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தில் இருந்த 2012 பெப்ரவரி   05 திகதி கொண்டுவரப்பட்டு அதே2020 பெப்ரவரி   23  ம் திகதி ஆரம்பிக்கட்டது.

இதன்போது  பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  ரணவீர  அவரக்ளின்  தலைமையில்  கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றன இதன்போது படைத்தள  பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்   விமலரத்ன  அவர்கள் கலந்துகொண்டார் .  

இதனைமுன்னிட்டு  ராமநாதபுரத்தில் அமைந்துள்ள  கிறிஸ்துவ  தேவாலயத்தில்  சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன  மேலும்  பூஜை வழிபாடுகளும்  இடம்பெற்றன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.