'கிலிபோர்ட்' ரக்பி சுற்றுப்போட்டி

கடந்த 10.09.2011ம் திகதியன்று கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்ற 'கிலிபோர்ட்' ரக்பி சுற்றுப்போட்டியில் கண்டி ரக்பி கழகம் விமானப்படை ரக்பி அணியை தோல்வி அடையச்செய்து அபார வெற்றியினை பெற்றது.

எனவே இங்கு முதற்சுற்றில் மிதுன் ஹபுகொடகே மற்றும் ரதிக கெட்டிஆரச்சி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் விமானப்படை அணி 07- 05 எனும் புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தாலும் இறுதியில் கண்டி ரக்பி கழகம் 15 - 07 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.