2020 ம் ஆண்டு விமானப்படை போஸ்சிங் இடைநிலை போட்டிகள் .

விமானப்படை  தளங்களுக்கிடையிலான  இடை நிலை  2020 ம் ஆண்டுக்கான போஸ்சிங்    போட்டிகள்  கடந்த 2020 பெப்ரவரி 28ம் திகதி கட்டுநாயக்க    விமானப்படை தளத்தில்  இடம்பெற்றது.

இந்த போட்டிகளில்  ஹிங்குரகோட    மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை  தளங்கள் முறையே ஆண் பெண் பிரிவில்  வெற்றி பெற்றது.

இரண்டாம் இடத்தை  சீனவராய    விமானப்படை  தளம்  முறையே  ஆண் பெண் பிரிவில் இரண்டிலும்  பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக  விமானப்படை  பிரதி தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை போஸ்சிங்  சம்மேளன தலைவர்   எயார் கொமடோர் ளுஆராச்சி , மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்    கலந்துகொண்டனர்.

மேலும்  விசேட பதக்கம் பெற்றவர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.