இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனிப்பட்ட மகளிர் அபிவிருத்தி எனும் தலைப்பில் வேலைத்திட்ட ஒன்றுகூடல் நிகழ்வு

இலங்கை  விமானப்படை     பெண்களின் தனிப்பட்ட மேம்பாடு குறித்த சிறப்பு நிகழ்ச்சி  கடந்த 2020  மார்ச் 04 ம் திகதி  ஏக்கல  விமானப்படை தல  கேட்போர்கூடத்தில்  இடம்பெற்றது   இந்த நிகழ்வுகள்  விமானப்படை  சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களின்  வழிகாட்டலின் கீழ்வரவிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த திட்டம் இடம்பெற்றது .

நிகழ்ச்சியின்பிரதம  விருந்தினராக  விரிவுரையாளர் விசாகா வித்யாலய கொழும்பின் முன்னாள் அதிபர் திருமதி ஆர்.எம்.எல் ஜெயசேகர அவர்கள் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின்பிரதம  விருந்தினராக  விரிவுரையாளர் விசாகா வித்யாலய கொழும்பின் முன்னாள் அதிபர் திருமதி ஆர்.எம்.எல் ஜெயசேகர அவர்கள் கலந்துகொண்டார் . இதன்போது  அவரினால் பல உன்னதமான  அறிவுரைகள் நிகழ்த்தப்பட்டது . இந்த நிகழ்வில் மேலும்  பணிப்பளர்களின்   மனைவியர்  மற்றும் பெண் அதிகாரிகள்  பெண் படை வீராங்கனைகள்  சிவில் பெண் ஊழியர்கள்  கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.