குழந்தைகளுக்கான திறன் விருத்தி கருத்தரங்கு

இலங்கை விமானப்படை முகாம்களில் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது

நிர்வாகத்தினர்களின் குழந்தைகளுக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச முன்பள்ளிக்கூடத்தில் கல்வி பெறும் குழந்தைகளுக்கான திறன் விருத்தி கருத்தரங்கு கடந்த 10.09.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேலும் இக்கருத்தரங்கானது 'நிவ் வர்ல்ட் சிரிலன்கா ஹதபிம ஆணைக்குழு'

இயக்குநரும், அமெரிக்கா விடுதலை சர்வதேச ஆசிரியர் பயிற்சி மையத்தின்
இலங்கைக்கான இயக்குநருமான திருமதி. அரோஷா பக்தி த சில்வா அவர்களினால்
நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே இங்கு பிரதம அதிதியாக இலங்கை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா


அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார். மேலும் விமானப்படை இயக்குனர்கள், அதிகாரிகள்
பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.