இலங்கை விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகளின் முதல் கட்ட தொடரில் இலங்கை விமனப்படையை சேர்ந்த சஞ்சு தீமந்த முதலிடத்தை பெற்றார்

விமானப்படையின்  சைக்கிள் ஓட்டப்போட்டியின்   முதலாவது   கட்ட நிறைவுகள்  கண்டி ஆசிரி  வைத்தியசாலைக்கு  முன்பு நிறைவுக்கு   வந்தது  இந்த போட்டிகளில்    இலங்கை  விமானப்படையை சேர்ந்த  சஞ்சு தீமந்த  அவர்கள்  வெற்றி பெற்றார்

இரண்டாம் இடத்தை  தெஹிவளை   கல்கிஸ்ஸ மாநகரசபையின்  சதுர மதுஷானும் , மூன்றாம் இடத்தை இராணுவப்படையை சேர்ந்த  பதும்  சம்பத்  ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

பாக்கிஸ்தான்  விமானப்படை வீரர்கள் உட்பட  150 பேர் கலந்துகொண்ட  இந்தப்போட்டிகள்    126 கிலோமீட்டர்  தூரம் கொண்டதாக காணப்பட்டது

இரண்டாம்  கட்ட போட்டிகள்  கண்டியில் இருந்து  திருகோணமலை  தொடக்கம் இடம்பெயர் உள்ளது.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.