இல 03 ஹெலிகாப்டர் மூலம் செயட்பாடுகள் பயிற்சிநெறி நிறைவின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு.

இல 03 ஹெலிகாப்டர் மூலம் செயட்பாடுகள் பயிற்சிநெறி நிறைவின் சான்றுதகள் வழங்கும் வைபவம் கடந்த 2020 மார்ச் 06 ம் திகதி மொரவெவ விமானப்படை  ரெஜிமென்ட் விசேட பயிற்ச்சி பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக ரெஜிமென்ட் விசேட பயிற்ச்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர்  சுமித் பண்டார அவர்கள் கலந்து கொண்டார் மேலும் அப்பாடசாலையின் தலைமை பயிற்ச்சி  அதிகாரி  ஸ்கொற்றன் ளீடர்  சாந்த ஒபேசேகர அவர்களும் அதிகாரிகளும்  பயிற்ச்சிவிப்பாளர்களும்  கலந்து கொண்டனர் .

இதன்போது பெல் 212 ஹெலிகோப்டேர்மூலம்  கயிறு பயிற்சி மற்றும் ஆட்கள் மீட்பு பயிற்ச்சி  மற்றும் கொண்டுசெல்லல் பயிற்சி என்பன   03 வாரம்கள்  இடம்பெற்றன இதன் இறுதி பயிற்சியாக  ஹெலிக்ப்ட்டார் பயணத்தின்போது  விபத்து ஏற்படுமாயின் எவ்வாறு தப்பித்துக்கொளவது என்பது தெடர்பான பயிற்சியும் இடம்பெற்றது.

இந்த பயிற்ச்சி நெறிக்கான வழிகாட்டளை  மொரவெவ விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன்  ஹியுமால் தர்மதாஸ மற்றும்  ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின்  கட்டளை  அதிகாரி விங் கமாண்டர்  நந்தககுமார  ஆகியோர் வாங்கினார்.
மேலும் இந்த பயிற்சியில் பங்குபற்றிய  வீரர்கள்  தொடர்பான  தகவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும் .    


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.