2020 ம் ஆண்டுக்கான தேசிய பேஸ்பந்து `போட்டிகளில் இலங்கை விமானப்படை அணியினர் வெற்றி.

2020 ம் ஆண்டுக்கான மலிந்த  அரமாத்துற  ஞாபகார்த்த  தேசிய பேஸ்  பந்து  போட்டிகளில்  றோயல் ப்ளூ அணியை 12-11 எனும் புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இலங்கை விமானப்படை  அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்த போட்டிகள்  பெப்ரவரி  08 தொடக்கம் மார்ச் 08 வரை  தியகம மஹிந்த ராஜபக்ஷ பேஸ்பால் மையத்தில் இடம்பெற்றது  இந்த தொடரை  இலங்கை  விமானப்படை அணியினர் மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர் .

இந்த போட்டித்தொடரின்  இறுதி நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை சிறைச்சலை  ஆணையாளர்  சந்தன ஏக்கநாயக்க அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்   விமானப்படை பேஸ்  பந்து சம்மேளன  தலைவர்  எயார் கொமடோர் சேனரத்ன மற்றும் பேஸ்  பந்து சம்மேளன   செய்யசெயலாளர்  திரு. ஹெட்டியாராச்சி  மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ண்டார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.